மதுபோதையில் தொகுப்பாளியுடன் கார் பார்க்கிங்கில் கசமுசா…! அம்போவென்று விட்டு ஓடிய டாப் ஹீரோ…!

தொலைக்காட்சியில் டாப் தொகுப்பாளினியாக திகழ்ந்து கலக்கிக்கொண்டு வந்தவர் தான் அந்த நடிகை. தன் வாய்ஜாலத்தால் நடிகர்கள் நடிகைகளை ஈர்த்து சில படங்களிலும் நடித்து வந்தார். சில நடிகர்களுன் நெருக்கமான பழத்தையும் ஏற்படுத்திய தொகுப்பாளினியை முன்னணி ஹீரோ கண்ணில் பட்டிருக்கிறார். தன்னுடன் நடித்த நடிகைகளை கூட விட்டுவைக்காத அந்த டாப் ஹீரோ, தொகுப்பாளினியை வளைத்து போட்டிருக்கிறார். தொகுப்பாளினியுடன் தனிமையில் சந்திப்பதில் ஆரம்பித்து மனைவி இல்லாத நேரத்தில் வீட்டிற்கே வரவழைத்து தீராத ஆசையை நிறைவேற்றி வந்துள்ளார்.

இதற்கு ஹீரோவின் நடிகருடம் உதவ, தொகுப்பாளினி காதல் மோகத்தில் நடிகருடன் நைட் பார்ட்டிக்கும் சென்று வந்துள்ளார். ஒருநாள் பார்ட்டியில் அளவுக்கு அதிகமான மது அருந்தியிருக்கிறார் தொகுப்பாளினி. பார்ட்டி சென்று கொண்டிருக்கும் போது தொகுப்பாளினியை கார் பார்க்கிங் ஏரியாவுக்கு ஓரமாக கூட்டிச்சென்று தனிமையில் இருந்துள்ளார். காரில் இருப்பதை கண்டதால்

அங்கு கூட்டம் கூடியதால் தொகுப்பாளினியை அம்போவென்று விட்டுவிட்டு ஓடியிருக்கிறார் நடிகர். தொகுப்பாளினி அரைகுறை ஆடையுடன் என்ன செய்வது என்று இருக்கும் போது நண்பர்கள் வந்து காப்பாற்றி வீட்டுக்கு அனுப்பியும் வைத்திருக்கிறார்கள். இந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பெரியளவில் பேசப்பட்டு வந்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *