கர்நாடகாவை சேர்ந்த சனம் ஷெட்டி அம்புலி திரைப்படம் மூலம் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.ஒரு மாடலாக இருந்து பின் 2012ம் ஆண்டு ஹரி ஷங்கர் மற்றும் ஹரிஷ் நாராயணன் இணைந்து இயக்கிய அம்புலி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சனம் ஷெட்டி. இப்படத்தை தொடர்ந்து சினிமா கம்பெனி, ராவு, மாயை போன்ற பல சின்ன பட்ஜெட் படங்களில் நடித்தார். தமிழை தாண்டி மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்தார். திரையுலகில் 10 வருடங்களுக்கு மேலாக இருந்தும் பெரிய இடத்தை இவரால் பிடிக்க முடியவில்லை. இடையில் அதாவது 2016ம் ஆண்ட மிஸ் சவுத் இந்தியா பட்டம் பெற்றார்.
அண்மையில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி குறித்து நிறைய விமர்சனங்கள் பதிவு செய்தார். சனம் ஷெட்டி பிக்பாஸில் கலந்துகொண்ட போது அவர் நடிகர் தர்ஷனை காதலித்த விஷயம் வெளியானது. ஆனால் பிக்பாஸ் முடிந்த கையோடு இவர்களும் பிரிந்துவிட்டார்கள்.இந்த நிலையில் காதலர் தினத்தில் சனம் ஷெட்டி ஒரு நபருடன் போட்டோ எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதைப்பார்த்த ரசிகர்கள் சனம் ஷெட்டியின் புதிய காதலரா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
எனவே, காவல் நிலையம் சென்று அவர் மீது சனம் ஷெட்டி புகாரும் கொடுத்தார்.பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு சிறப்பாக விளையாட்டை ஆடினார். அந்நிகழ்ச்சிக்கு பின் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.தற்போது சில தமிழ் புதிய படங்களிலும் நடித்து வருகிறார். மேலும், விதவிதமான உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில், உள்ளே அணிந்திருக்கும் ஜாக்கெட் போன்ற உடை அப்படியே தெரியும்படியான புடவை அணிந்து அழகை காட்டி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.