போதையேறி போச்சு கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய ஐஸ்வர்யா ராஜேஷ்…! ஓவர் டோஸ் கவர்ச்சியில் அதிரவிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்…!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இதுவரை இல்லாத வகையில் கவர்ச்சி உடையில் எடுத்த போட்டோ ஷூட் தற்போது வைரலாகி வருகிறது.தென்னிந்திய திரை உலகில், அனைவராலும் அறியப்பட்ட ஹீரோயினாக மாறி உள்ளவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி திரைப்படம் ஒரு சிறந்த அறிமுகத்தை கொடுத்தது.அப்பா ராஜேஷும், பாட்டியும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்தவர்கள். ஐஸ்வர்யாவின் அம்மா ஒரு நடன கலைஞராக இருந்தார்.

சென்னை எத்திராஜ் கல்லூரியில் பி.காம் பிடித்தபின் நடனத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டு அதற்கான பயிற்சிகளை எடுத்தார். மானாட மயிலாட நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். மானாட மயிலாட 3வது சீசனில் வெற்றியாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் சினிமாவில் நடிக்க ஆசை வந்தது. பல முயற்சிகளுக்கு பின் ப.ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தில் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதன்பின், புத்தகம், ரம்மி, பண்ணையாரும் பத்மினியும்,

இதன் பின்னர் புத்தகம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், ரம்மி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார்.பின் பண்ணையாரும் பத்மினியும், கதை திரைக்கதை வசனம் இயக்கம், திருடன் போலீஸ், போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு.. ‘காக்கா முட்டை’ திரைப்படம் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று கொடுத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *