போதையில் இப்படியொரு போஸில் வீடியோ…! நடிகை ஷிவானி வெளியிட்ட வீடியோ…! திட்டி தீர்க்கும் ரசிகர்கள் …!

சமுகவலைத்தளத்தில் சிறு வயதில் டிக்டாக் வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகையாக அறிமுகமாகியவர் ஷிவானி நாராயணன். பகல் நிலவு சீரியல் மூலம் 15 வயதில் சீரியல் வாய்ப்பு பெற்று லீட் ரோலில் நடித்து பிரபலமானார்.திரைத்துறையில் சினிமா நடிகைகளை விட சமீப காலமாக சீரியல் நடிகைகள் செய்யும் அட்ரா சிட்டிகள் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் தன்னுடைய 16 வயதில் பகல் நிலவு என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நடிகையாக அறியப்பட்ட நடிகர் சிவானி நாராயணன் அதனை தொடர்ந்து ட்ரெண்டிங் பாடல்களுக்கு ரீல்ஸ் விட ஆரம்பித்து இணைய வாசிகள் மத்தியிலும் பிரபலமானார்.  தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய பிரபலத்தை மேலும் வளர்த்துக் கொண்ட நடிகை ஷிவானி நாராயணன் தற்போது திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஒரு இடத்தில்நிற்க நேரம் இல்லாத அளவுக்கு பட வாய்ப்புகள் குவிந்திருக்கின்றன நடிகை ஷிவானி நாராயணனனுக்கு.இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார். சீரியலில் அழகு பதுமையாக அமைதியின் சின்னமாக வளம் வந்து கொண்டிருந்த நடிகை ஷிவானி நாராயணன் இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக கவர்ச்சியின் அடையாளமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். முக்கியமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் இவருக்கு நல்ல திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின், ஜோடி நம்பர் 1, கடைக்குட்டி சிங்கம்,

ரெட்டை ரோஜா போன்றவற்றில் பங்கேற்று பிரபலமானார் ஷிவானி. இதன்பின் இணையத்தில் படுமோசமான ஆட்டம் போட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வந்தார். அதன் பயணாக பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக கலமிறங்கி 98 நாட்கள் இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். கமல் ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். சமீபத்தில், இணையத்தில் பிகினி ஆடையை வெளியிட்டு வரும் ஷிவானி தற்போது ரசிகர்களை வாய்ப்பிளக்கும் வகையில் போஸ் கொடுத்து அப்படியொரு லுக்கில் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *