பொது இடத்தில் அப்படி ஒரு முத்தம், விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா கொடுத்த பிறந்தநாள் பரிசு…!

நயன்தாரா, விக்னேஷ் சிவன் தமிழ் திரையுலகின் நட்சத்திர ஜோடி. இவர்கள் இருவருக்கும் நானும் ரவுடி தான் படப்பிடிப்பின் போது காதல் பற்றிக்கொண்டது. போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் இயக்குநர் விக்னேஷ் சிவன். நானும் ரவுடி தான் என்ற சூப்பர் ஹிட் படத்தினை கொடுத்த விக்னேஷ் சிவன், அப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை நயன்தாராவை காதலிக்க ஆரம்பித்தார். அதன்பின் 7 ஆண்டுகளாக இருவரும் லிவ்விங் வாழ்க்கை வாழ்ந்தப்பின் கடந்த 2022ல் பிரமாண்ட முறையில் திருமணம் செய்து கொண்டார்.

ஒரு வயதை தாண்டி வளர்ந்த மகன்களுடன் அவுட்டிங் சென்று புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் விக்னேஷ் சிவன். இன்று செப்டம்பர் 18 ஆம்தேதியோடு விக்னேஷ் சிவன் தன்னுடைய 39வது வயதை எட்டியிருக்கிறார். தற்போது விக்னேஷ் சிவனின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஒரு படத்திற்கு 1 முதல் 3 கோடி வரை சம்பளமாக பெறும் விக்னேஷ் சிவனின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 60 கோடி வரைக்கும் மேல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

திருமணமாகி சில மாதங்களில் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தனர். அதை தொடர்ந்து நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு இரட்டை குழந்தை பிறந்தது. தற்போது விக்னேஷ் சிவன் தன் ஆசை மனைவி நயன்தாரா பிறந்தநாளுக்கு எப்போதும் சர்ப்ரைஸ் கொடுப்பார்.அந்த வீடியோ எல்லாம் நாம் பார்த்து இருப்போம். தற்போது விக்னேஷ் சிவன் பிறந்தநாள் முன்னிட்டு நயன்தாரா டின்னர் கொடுத்தது மட்டுமின்றி தன் ஆசை முத்தத்தையும் கணவருக்கு கொடுத்து வாழ்த்துக்களை கூறியுள்ளார், இதோ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *