இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 2018-ம் ஆண்டு காலா திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானவர் ஆவார். இத்திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமாகியுள்ளார்.இவர் 2012-ம் ஆண்டு கெங்ஸ் ஒப்பி வசுசேய்புர என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர். பின்னர் பல திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமானவர். இவர் ஹிந்தி, தமிழ், மலையாளம் மற்றும் ஆங்கில மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பிற்காக மூன்று முறை பிலிம்பேர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். மேலும் பல விருதுகளையும் தன் நடிப்பிற்காக பெற்றுள்ளாமுன்னணி பாலிவுட் நடிகையான ஹூமா குரேஷி இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கிய கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் படத்தின் மூலம் பிரபலம் ஆனார்.
அதைத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்த அவர் தனது தனித்துவமான நடிப்புக்காக பாராட்டப்படுபவர்.கிட்டதட்ட 40 வயதைக் கடந்தாலும், தன்னுடைய வயதுக்கேற்ற துணிச்சலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து இன்னமும் தன்னுடைய மார்க்கெட்டை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.தமிழ் ரசிகர்களுக்கு அவரை அறிமுகப்படுத்தியது பா ரஞ்சித்தான். 2018 ஆம் ஆண்டு பா ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தின் மூலமாக் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ரஜினிகாந்துடனான அவரது நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது.
ரஜினிகாந்தின் இளமைக் கால காதலியாக, முதுமையில் அவரை சந்திக்கும் ஒரு நபராக நடித்திருந்தார். அதன் பின்னர் ஹெச் வினோத் இயக்கிய வலிமை படத்தில் ஒரு ஆக்ஷன் வேடத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி வடும் ஹூமா இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்காகவும் ரசிக்கப்பட்டு வருகிறார்.இந்நிலையில் இப்போது அவர் பீச்சில் பி கினி ஆடைகள் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.