பிறந்தநாள் அன்று கணவருடன் குளிக்கும் வீடியோவை வெளியிட்ட ஷங்கர் பட நடிகை…! அதிர்ச்சியில் ரசிகர்கள் …!

சினிமாவில் டாப் கியரில் போய் கொண்டிருக்கும் Hot நடிகை கியாரா அத்வானி. தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை கியாரா அத்வானி. இவர் தெலுங்கில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடித்த ‘பரத் அனே நேனு’ படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும், கபீர்சிங் ரூ 300 கோடிக்கு மேல் வசூல் செய்து இமாலய வெற்றியை பெற்றது.கியாரா அத்வானி தோனி படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களை கவர்ந்தவர். எவ்வளவு படங்கள் தோல்வி தந்தாலும் இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

சில வருடங்களுக்கு முன் ஹாட்ஸ்டாரில் வெளியான காஞ்சனா படத்தின் ஹிந்தி ரீமேக் ஆன லக்ஷ்மி பாம் failure ஆனதில் இருந்து அம்மணி பார்த்து பார்த்து நடிக்கிறாராம். தற்போது கூட கியாரா அத்வானி பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படத்தை நாயகியாக நடித்து வருகிறார். இதனிடையே நேற்று கியாரா அத்வானியின் பிறந்தநாளுக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வந்தனர். அதற்கு அவர் கணவர் சித்தார்த் மல்கோத்ராவுடன் சேர்ந்து குளிக்கும் வீடியோவை வெளியிட்டு இளசுகளுக்கு ட்ரீட் வைத்து சூடேற்றியுள்ளார்.

பாலிவுட் தாண்டி தற்போது தென்னிந்திய சினிமாவையும் கலக்கி வருபவர் கியாரா அட்வானி. இவர் நடிக்கும் அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் ஆகி வருகிறது. போது கூட இவர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். எ ந்நிலையில் கியாராவிற்கு நேற்று பிறந்தநாள், இதற்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறி வந்தனர். அதற்கு அவர் நன்றி தெரிவித்ததோடு, பிறந்தநாளுக்கு தன் கணவர் சித்தார்த் மல்கோத்ராவுடன் குளிக்கு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதோ..

 

View this post on Instagram

 

A post shared by KIARA (@kiaraaliaadvani)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *