பிக் பாஸ் பாத்திமா பாபு ஷார்ட் உடையில் வெளியிட்ட போட்டோ..! ஷாக் ஆன நெட்டிசன்கள்…!!

செய்தி வாசிப்பாளராக அதிகம் பாப்புலர் ஆனவர் பாத்திமா பாபு. அவர் பொதிகை சேனல் உட்பட பல சேனல்களில் செய்தி வாசிப்பாளராக இருந்திருக்கிறார். அவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து இருக்கிறார். மேலும் அவர் விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். ஆனால் இரண்டாம் வாரத்திலேயே எலிமினேட் ஆகிவிட்டார்.

அதன் பிறகு டிவி சீரியல்கள் மற்றும் படங்களில் அவர் நடித்து வருகிறார். பாத்திமா பாபு சமூக வலைத்தளங்களில் பிசியாக இருந்து வரும் நிலையில் தொடர்ந்து அவரது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது பாத்திமா பாபு ஷார்ட் உடையில் ஒரு போட்டோ வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by fathima babu (@babu.fathima)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *