பாத்ரூமில் வெறும் அந்த ஆடையுடன் அலங்கோலமாக இருக்கும் புகைப்படம்…! முகம் சுளிக்க வைத்த சூர்யா பட நடிகை…!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் நடிகை திஷா பதானி. முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக எம் எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவரது காதலியாக நடித்து பிரபலமானார் திஷா பதானி.தமிழ் சினிமாவின் பொறுப்பான நடிகர்களில் ஒருவர் சூர்யா. தான், தனது வேலை, தனது குடும்பம், இல்லாதவர்களுக்கு உதவுவது என இருந்து வருகிறார் சூர்யா. கடைசியாக கமலின் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தில் கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுத்திருந்தார் சூர்யா. படத்தில் சில நிமிடங்களே வந்தாலும் ரோலக்ஸ் கதாப்பாத்திரம் நின்று பேசியது. அந்த படத்திற்கு பிறகு சூர்யா எங்கு சென்றாலும் ரோலக்ஸ் ரோலக்ஸ் என்றே ரசிகர்கள் கூச்சலிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சூர்யா தனது 42வது படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக சூர்யா 42 என குறிப்பிடப்பட்டு வரும் இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சூர்யா பத்துக்கும் மேற்பட்ட கதாப்பாத்திரங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. அதற்கு முன் நடிகர் சூர்யாவுடன் விளம்பர படத்திலும் நடித்துள்ளார். தோனி படத்திற்கு பிறகு முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வந்த திஷா பதானி இணையத்தில் ஆக்டிவாக இருந்து

படுகிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருவார். தற்போது நடிகர் சூர்யாவின் 42 வது படத்தில் நடித்து வரும் திஷா தமிழ் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் படியாக புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது வெறும் உள்ளாடை அணிந்து மிகவும் மோசமாக போஸ் கொடுத்து பாத்ரூம் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் வாய்ப்பிளந்து படுமோசமான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *