படுக்கை அறை, லிப் லாக் மாதிரியான காட்சியில் நடிக்க வழியனுப்பி வைத்த அம்மா…! ஓப்பனாக கூறிய நடிகை …!

ஒரே ஒரு படம் தான், ஒரே இரவில் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படும் நாயகியாக மாறியவர் இவானா. 23 வயதாகும் இவர் 2012ம் ஆண்டு மாஸ்டர்ஸ் என்ற மலையாள படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். அதன்பிறகு இரண்டு மலையாள படங்களில் நடித்த இவர் நாச்சியார் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்தார். லவ் டுடே என்ற படத்தில் நாயகியாக நடித்த இவருக்கு பெரிய அளவில் ரீச் கிடைத்தது. தொடர்ந்து நிறைய படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார்.கடந்த ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த “லவ் டுடே” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. சின்ன பட்ஜெட்டில் உருவான இப்படம் பல கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.இவானா என்கிற பெயரை விட நிகிதா என்கிற பெயர் தான் இவருக்கு பெருமை சேர்க்கிறது என்றே கூறலாம்,

அந்தளவுக்கு நிகிதா எனும் பெயர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இவரை ‘நிகிதா’ என்றும் ‘இவானா’ என்றும் அடையாளம் காணும் பல ரசிகர்களுக்கு இவரின் உண்மையான பெயர் அலீனா ஷாஜி என்பது பெரிதும் தெரிந்திருக்காது. அலீனா ஷாஜியாக பிறந்து, இவானாவாக திரையுலகில் பயணத்தை தொடங்கி, நிகிதாவாக ஜொலித்து கொண்டிருக்கும் இவர் இன்னும் என்னென்ன கதாபாத்திரங்களில் ரசிகர்களின் இதயங்களை களவாட போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இப்படத்தில் ஹீரோயினாக 23 வயதான இவனா நடித்திருந்தார். இவர் இதற்கு முன்பு இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த நாச்சியார் படத்தில் நடித்திருப்பார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவனாவிடம் தொகுப்பாளர், லவ் டுடே படத்தில் படுக்கை அறை, லிப் லாக் காட்சிகளில் நடித்ததற்கு பெற்றோர்கள் என்ன சொன்னார்கள்? இதற்கு சம்மதம் தெரிவித்தார்களா? என்று கேள்வி கேட்டுள்ளார்.பதில் அளித்த அவர், “நான் என் அம்மாவிடம் இந்த மாதிரியான காட்சிகள் படத்தில் இருக்கிறது. நிறைய படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார். அதற்கு அம்மா, படத்திற்கு தேவை என்றால் நடித்துக்கொள் என்று கூறினார். இதன் பின்னர் என்னால் தயக்கம் இல்லாமல் அந்த மாதிரியான காட்சியில் நடிக்க முடிந்தது” என்று பதில் அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *