படுக்கையறையில் ஆடையின்றி அதை போத்திகொண்டு நடித்த சுனைனா…! என்ன இப்படி மாறிட்டீங்க…!

சுனைனா தெலுங்கு படங்களில் நடித்த வந்த சுனைனா, 2008 -ம் ஆண்டு நகுல் நடிப்பிடில் வெளியான காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து இவர் மாசிலாமணி, வம்சம், நீர்ப்பறவை, கவலை வேண்டாம், தொண்டன் லத்தி, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக ரெஜினா என்ற படத்தில் நடித்திருந்தார். இதுவரை குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வந்தவர் இப்பொழுது திடீரென கவர்ச்சிக்கு மாறி மொத்த அழகையும் காட்டியவாறு வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வந்த நடிகை சுனைனா தமிழில் காதலில் விழுந்தேன் படத்தில் நடித்து முதல் படத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். குறிப்பாக இந்த திரைப்படத்தில் வரும் நாக்க முக்க பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவி மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதில் நகுல் மற்றும் சுனைனா இணைந்து நடித்திருக்க மீண்டும் இந்த ஜோடி

மாசிலாமணி என்ற படத்திலும் இணைந்து நடித்து பட்டையைக் கிளப்பினர். இப்படம் கடந்த ஜூலை மாதம் வெளியானது. பெரும் பாலும் அடக்கவுடக்கமான கதாபாத்திரத்தில் நடித்து வந்த சுனைனா, படுக்கையறை, லிப் லாக், படு கவர்ச்சியாக ரெஜினா படத்தில் நடித்துள்ளார். தற்போது அந்த படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Bhuvanesh S (@bujji5749)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *