படுக்கையறையில் ஆடையின்றி அதை போத்தி கொண்டு நடித்த நடிகை சுனைனா…! என்ன இப்படி மாறிட்டீங்க…! ஆச்சர்யாத்தில் ரசிகர்கள் …!

காதலில் விழுந்தேன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுனைனா. முதல் படமே மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அதிகம் வந்தது. தொடர்ந்து மாசிலாமணி, யாதுமாகி, வம்சம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக நடிகர் விஜய் நடித்த தெறி படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார் நடிகை சுனைனா.தமிழை தவிர கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

தொடர்ந்து அவர் நீர்ப்பறவை, மாசிலாமணி, வம்சம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த சில்லுக்கருப்பட்டி திரைப்படம் இவரது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுத்தந்தது. மேலும் சுனைனா தற்போது தெலுங்கில் ராஜ ராஜ சோரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.கடைசியாக ரெஜினா என்ற படத்தில் நடித்திருந்தார்.

இப்படம் கடந்த ஜூலை மாதம் வெளியானது. பெரும் பாலும் அடக்கவுடகமான கதாபாத்திரத்தில் நடித்து வந்த சுனைனா, படுக்கையறை, லிப் லாக், படு கவர்ச்சியாக ரெஜினா படத்தில் நடித்துள்ளார். தற்போது அந்த படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Bhuvanesh S (@bujji5749)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *