நீ என்னமா…? வெறும் ஜ**-யோட நிக்கிற…! இதுவரை காட்டாத கவர்ச்சியில் வாணி போஜன்…! வைரல் போட்டோ வாயை பிளந்த ரசிகர்கள்…!

தெய்வமகள் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை வாணி போஜன். அந்த சீரியலில் மூலம் கிடைத்த பிரபலம் இவருக்கு சினிமா வாய்ப்புகளையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது. சினிமாவில் அறிமுகமான புதிதில் பல்வேறு கிண்டல் கேலிகளை பார்த்திருக்கிறார் நடிகை வாணி போஜன். அதிலும் குறிப்பாக படங்களில் ஒப்பந்தம் செய்துவிட்டு படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற பிறகு அங்கு இருக்கக்கூடிய சக நடிகர்கள் இவர் சீரியல் முகமாச்சே..

எதற்காக படத்தில் ஒப்பந்தம் செய்தீர்கள் என்று கிண்டல் செய்யும் விதமாக பேசி இவரை அந்த படத்தில் இருந்து நீக்கி இருக்கிறார்கள். இப்படி பல்வேறு சங்கடங்களிலிருந்து மீண்டு தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் இவர் சமீபகாலமாக கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.முதலில், புடவையில் கூட கவர்ச்சியாக நடிக்க முடியும்.

நான் கிளாமர் காட்டி நடிக்க மாட்டேன் என்று கூறியவர் நடிகை வாணி போஜன் என்று குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு லிஃப்டில் நின்றபடி இருக்கும் இவருடைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்து ரசிகர்கள் நீ என்னமா வெறும் ஜட்டியோடு நிக்கிற.. என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *