நீங்க இப்டி நின்னா…! நாங்க பாத்தே உறைஞ்சு போயிருவோம்…! ரித்து வர்மா லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து வாய்யடைத்து போன ரசிகர்கள் …!

மாடலிங் துறையில் விருப்பத்தின் பெயரில் பங்கேற்று வந்த ரித்து வர்மா, பாத்ஷா என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கியவர். அதனைத் தொடர்ந்து, பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த ரித்து, வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இந்தப் படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா? என்று கேட்க தூண்டும் வ [Ritu Varma]கையில் சன்னி லியோனை ஓரம் கட்டும் கவர்ச்சி. இல்லை, இல்லை, கவர்ச்சி புயல் என்று கூறும் அளவிற்கு நடிகை ரிது வர்மா வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோக்கள் ஒவ்வொன்றும் உள்ளது. பார்த்ததுமே பற்றிக்கொள்ளக் கூடிய வகையில் இவரது மேனி அழகு பக்காவாக வெளிப்பட்டு இருப்பதால் இளசுகள்

அனைத்தும் இரவில் உறக்கத்தை தொலைத்து விட்டு என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறி வருகிறார்கள்.மேலும் இந்த புகைப்படத்தை பார்க்கும் போதே மனதில் வேதியல் மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதை சிம்பாலிக்காக உணர்த்தி இருக்கக்கூடிய இளைஞர்கள் அனைவருமே இதுபோன்ற கவர்ச்சியான புகைப்படங்களை இவர் இதுவரை வெளியிட்டதில்லை என்பதையும் கூறுகிறார்கள்.தெலுங்கானாவை பூர்வீகமாகக் கொண்ட ரிது வர்மா இந்திய திரைப்பட நடிகை என்பது அனைவருக்கும் தெரியும். தெலுங்கில் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து வடித்து தனது அற்புத நடிப்பாற்றலை வெளிப்படுத்துகிறார். மேலும் தெலுங்கில் கனவு கன்னியாக திகழக்கூடிய

இவர் விஜய தேவரகொண்டாவுடன் பெல்லி சுப்புலு என்ற திரைப்படத்தில் நடித்து பெருவாரியான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதனைத் தொடர்ந்து, பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த ரித்து, வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.அதனைத் தொடர்ந்து, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் மிக பிரபலமும் வரவேற்பும் பெற்றார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வரும் இவர், துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்துள்ளார்.தற்போது தனது ஹாட் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் இவர், தற்போது செம பிட்டான உடையில் போஸ் கொடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *