நியுயோர்க்கில் சேலையுடன் தனியாக திரியும் சமந்தா…! வைரலாகும் அசத்தலான போட்டோஷூட்…!

சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற சமந்தா சிகிச்சையை மேற்கொள்ளாமல் அழகான ஆடையில் அமெரிக்காவை சுற்றி வரும் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது. சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையான வலம் வருபவர் தான் நடிகை சமந்தா. இவர் தமிழில் விண்ணைத் தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இன்றைக்கு வரைக்கும் உச்ச நடிகையாக இருந்து வருகிறார்.சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்ட

இவர் தெலுங்கில் முன்னணி நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். நல்ல ஜோடிகளாக வலம் வந்த இருவரும் 2021ஆம் ஆண்டு சில காரணங்களால் தங்களுடைய விவாகரத்து முடிவை அறிவித்தனர். இவர் விவாகரத்துக்கு பின்னர் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்தார். நியூயோர்க்கில் கலக்கல் போட்டோஸ்

நடிகை சமந்தா சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தார். அந்த நேரத்தில் பல இடங்களுக்கு சென்று ஜாலியாக விசிட் அடித்து வருகிறார்.இந்நிலையில், தற்போது நியூயோர்க்கில் சுற்றி வரும் சமந்தா சேலை உடுத்தி அசத்தலான போட்டோஷுட்களை எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *