நான் சு*இன்பம் செய்வதை பார்த்த என் அம்மா இதை தான் சொன்னார்..! – கூச்சமில்லாமல் கூறிய தோனி பட நடிகை..!

பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான தோனி என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை கியாரா அத்வானி. பாலிவுட்டின் லேட்டஸ்ட் துணிச்சலான நடிகை என்ற பெயரைப் பெற்று இருக்கிறார். தொடர்ந்து பல்வேறு படங்களில் பல்வேறு முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார்.இவர் நடித்திருந்த லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற வெப் சீரிஸில் சுய இன்பம் அனுபவிக்கும் காட்சி ஒன்றில் நடித்திருந்தார். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்த காட்சியில் நடித்தது குறித்தும் அந்த காட்சியை பார்த்த தன்னுடைய அம்மா என்ன கூறினார் என்பது குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூச்சமே இல்லாமல் வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார்.

இயக்குனர் என்னிடம் இப்படி ஒரு காட்சி இருக்கிறது என்று கூறிய பிறகு அதனை எப்படி நடிப்பது என தெரியவில்லை. எனவே என் தோழிகளிடம் அது சார்ந்த வீடியோக்களின் லிங்க்குகளை வாங்கி அதனை பார்த்து தான் சு*இன்பம் செய்வது எப்படி முகபாவனைகளை வெளிப்படுத்துவது என கற்றுக் கொண்டேன்.அது போலவே நடித்தேன் என சொல்லி இருக்கிறார். அந்த காட்சியை தவிர்க்க இயலாதது என்பதால் அதில் நடிக்கும் பொழுது படப்பிடிப்பு தளத்தில் மிகக் குறைந்த ஆட்களை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன். இயக்குனரும் என்னிடம் உறுதி அளித்தார். நான் அந்த காட்சியில் நடிக்கும் போது என்னுடைய கண் அசைவுகள் உதட்டின் அசைவுகள் கூட மிகச்

சரியாக இருக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார் இயக்குனர். நானும் அதே போல நடித்த முடித்தேன் என கூறி இருக்கிறார். இந்த வெப் சீரியஸ் வெளியாகி சில மாதங்கள் கழித்து தான் என்னுடைய குடும்பத்தினர் இதனை பார்த்தனர்.அதில், நான் நடித்திருந்த சுய இன்பம் அனுபவிப்பது போன்று நடித்த காட்சியை பார்த்த என்னுடைய அம்மா.. ஹே.. என்ன செய்கிறாய்.. இப்படியான காட்சிகளில் நடிக்க தான் நீ சினிமாவில் நடிக்க சென்றாயா..? என்று திட்டினார். அதன் பிறகு என்னுடைய பாட்டி அவரை சமாதானப்படுத்தி விவரத்தை புரிய வைத்தார் என பேசி இருக்கிறார் நடிகை கியாரா அத்வானி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *