நானும் மாலத்தீவில் தான் இருக்கேன்…! நீச்சல் குளத்தில் அறைக்குறை ஆடையுடன் நடிகை மேகா ஆகாஷ்…! புகைப்படத்தை வெளியிட்டதால் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது…!

தமிழ் திரை உலக நடிகைகள் உட்பட இந்திய திரை உலக நட்சத்திரங்கள் அவ்வப்போது மாலத்தீவு சென்று வருகின்றனர் என்பதும் குறிப்பாக அங்கு சென்றவுடன் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது லேட்டஸ்டாக மாலத்தீவு சென்றுள்ள நடிகை மேகா ஆகாஷ் தனது இன்ஸ்டாவில் நீச்சல்குள புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான மேகா ஆகாஷ் அதன் பிறகு சிம்பு நடித்த ’வந்தா ராஜாவா தான் வருவேன்’

தனுஷ் நடித்த ’என்னை நோக்கி பாயும் தோட்டா’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்த ’சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்’ என்ற படமும் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற படமும் வெளியானது. தற்போது அவர் ’மழை பிடிக்காத மனிதன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மேகா ஆகாஷ் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பார் என்பதும்

அவருக்கு சுமார் 4 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் மாலத்தீவு சென்ற மேகா ஆகாஷ் கடல் அருகே உள்ள நீச்சல் குளத்தில் பிகினி உடையில் பிரேக் பாஸ்ட் சாப்பிடும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் குவிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *