நடிகை அனிகாவா இது.. உச்சக்கட்ட கவர்ச்சி போஸ்…! இணையத்தில் பரவும் லேட்டஸ்ட் வீடியோவை பார்த்து கிறங்கி போன ரசிகர்கள்…!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த அனிகா, தற்போது ஹீரோயினாக ப்ரோமோஷன் ஆகி இருக்கிறார். சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். இவர் தமிழில் அறிமுகமான கவுதம் மேனனின் என்னை அறிந்தால் படம், அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அப்படத்திற்கு பின்னர் விஸ்வாசம் படத்தில் நடிகை நயன்தாராவின் மகளாக நடித்த அனிகாவை ரசிகர்கள் செல்லமாக குட்டி நயன் என்று அழைக்கத் தொடங்கினர். பின்னர் ஜெயம் ரவி உடன் மிருதன், விஜய் சேதுபதியின் மாமனிதன் போன்ற படங்களில் நடித்தார் அனிகா.தற்போது 18 வயதாகும் அனிகா, சினிமாவில் ஹீரோயினாக நடிக்கத் தொடங்கி உள்ளார். அந்த வகையில் அவர் முதன்முதலில் ஹீரோயினாக நடித்த திரைப்படம் புட்ட் பொம்மா,

தெலுங்கு படமான இது மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற கப்பேலா படத்தின் ரீமேக் ஆகும். இதைத் தொடர்ந்து மலையாளத்தில் வெளியான ஓ மை டார்லிங் திரைப்படத்தில் லிப் லாக் காட்சிகளில் துணிச்சலான நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.நடிகை அனிகாவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், நடிகை  இதைப்பார்த்து பதறிப்போன ரசிகர்கள் அனிகாவுக்கு என்னாச்சு என கேட்கத் தொடங்கினர். அந்த போஸ்டரில் 2023-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அவர் இறந்ததாக குறிப்பிட்டு இருந்ததால் அது உண்மையான போஸ்டரா என்கிற கேள்வியும் எழுந்தது.

இந்த படங்களுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர். சோசியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இருந்து வரும் அனிகா, அவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகரக்ள் லைக்ஸ் அள்ளி குவித்து வருகின்றனர்.தற்போது கிளாமர் ரூட்டுக்கு அப்படியே மாறிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் நயனுக்கே டஃப் கொடுப்பாங்களோ என்று கூறும் அளவிற்கு அவரது போட்டோஷூட் மாறியிருக்கிறது.தற்போது திறப்புவிழா ஒன்றிற்க்கு சென்றுள்ள அனிகா மெலிசான ஆடையணிந்து ரசிகர்களை மயக்கும் படி உலா வந்திருக்கும் புகைப்படம் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *