தீடிரென மருத்துவமனையில் அட்மிட் ஆன CWC இர்பான்…! என்ன ஆச்சு என்று தெரியுமா…?

விஜய் டிவியின் குக் வித் கோமாளி 5ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு வருகிறார் youtube பிரபலம் இர்பான். பைனலிலும் தற்போது இர்பான் நுழைந்து இருக்கிறார்.நடிகர் கவின் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் திருமணத்தில் கலந்து கொண்டு யூடியூபர் இர்பானையும் மணமகள் ஆசிபாவையும் வாழ்த்தினர். திருமண வீடியோக்களையும் போட்டோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார் இர்பான்.

பைனல் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது, இருப்பினும் பிரியங்கா தான் டைட்டில் ஜெயித்து இருக்கிறார். ஏற்கனவே ஷூட்டிங் முடிந்துவிட்ட காரணத்தால் தகவல் வெளியாகி இருக்கிறது. மருத்துவமனையில் இர்பான் தற்போது இர்பான் மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

ஹாஸ்பிடல் பெட்டில் படுத்துக்கொண்டு தனது மனைவியை கலாய்ப்பது போல அந்த வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். நீங்களே பாருங்க.. மனைவி தான் தனக்கு Stress வர காரணம் என அவர் தெரிவித்து இருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Mohamed Irfan (@irfansview)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *