திருமண வயதில் மகள்…! நைட் பார்ட்டியில் ஆண் நண்பருடன் அத்துமீறும் 45 வயது நடிகை சுனேகா வாணி …! லீக்கான புகைப்படத்தை பார்த்து பதறிப்போன ரசிகர்கள்…!

தனுஷின் உத்தமபுத்திரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் காதலில் சொதப்புவது எப்படி, தெய்வமகள் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் நடிகை சுரேகா வாணி கணவர் சுரேஷ் தேஜா 2019ம் ஆண்டு உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கட்டுள்ளார், ஆனால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த தம்பதிகளுக்கு சுப்ரிதா என்கிற மகள் உள்ளார், தற்போது தன்னுடைய மகளுடன் சுரேகா வாணி வசித்து வருகிறார்.இவர் தனது மகளின் சம்மதத்துடன் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாக சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது, ஆனால் அவர் இதுவரை தெரிவிக்கவில்லை.

தற்போது சுரேகா ஆண் நண்பருடன் தனிமையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகை சுரேகா வாணிக்கு 45 வயதாகும் நிலையில் அவருடைய ஆண் நண்பருக்கு 36 வயதாகிறது. 45 வயது உடைய சுனேகா வாணியின் புகைப்படங்கள் வீடியோ தான் இந்த வேலை இணையத்தில் மிகுந்த வைரலாகி வருகிறது. அது மட்டும் இன்றி அவரது இணைய ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது என்று கூட கூறலாம்.அதாவது இயக்குனர் விஜயன் விக்ரம் நடித்த தெய்வத்திருமகள் படத்தில் ஒரு துணைவோடத்தில் நடித்தவர்தான் சுரேகா வாணி அவர்கள். இவர் எஸ் எஸ் பாஸ்கரின் மனைவியாகவும் நடித்திருப்பார்.

அது மட்டும் இன்றி உத்தமபுத்திரன் என்ற தனுஷ் திரைப்படத்திலும் இவர் அறிமுகமானார். இதனை அடுத்து அவ்வப்போது சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அது மட்டுமே இன்றி இவருடைய பூர்வமாக தெலுங்கில் தான் இவறுடைய சொந்த ஊரு.இவர்கள் என்னமோ சினிமாவில் சிறு கதாப்பத்திரத்தில் தான் நடித்து இருப்பார், ஆனால் இவர்கள் பதிவிடும் பதிவு இருக்கே மிகப்பெரிய நடிகைகள் போன்று தனது பதிவுகளை பதிவு செய்கிறார்.அந்த வகையில் இவர் வெளியிட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த புகைப்படத்தை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *