திருமண வயதில் மகள் இருக்கும் நிலையில் இப்படியா…? 48 வயதில் 2 பேருடன் லிப் லாக் அடித்த கஜோல்…! ஷாக்கான ரசிகர்கள்…!

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் கஜோல். இவர் 1997 -ம் ஆண்டு வெளியான மின்சார கனவு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.மின்சார கனவு என்ற ஒரே படத்தில் உலக தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக ஜொலித்தவர் தான் கஜோல். இவர் தனுசுடன் வேலையில்லா பட்டதாரி 2 என்ற படத்தில் வில்லியாக நடித்து அசத்தியிருப்பார்.பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியான கஜோல், ஒரு 20 வருடங்களுக்கு முன், 1999ம் ஆண்டு பிரபல நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அழகான இந்த காதல் தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். இப்படத்தை அடுத்து நீண்ட இடைவெளிக்கு பின்னர், தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. கஜோல் நடிகர் அஜய் தேவ்கன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 20 வயதில் நைசா தேவ்கன் என்று மகள் உள்ளார்.

இந்நிலையில் கஜோல் நடித்துள்ள The Trial என்ற ஹிந்தி வெப் தொடர் இன்று வெளியானது. அதில் கஜோல் இரண்டு நபர்களுடன் லிப் லாக் அடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். அதில் கஜோல் இரண்டு நபர்களுக்கு லிப்லாக் கொடுப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர். மேலும் இந்த வயசாசுல இதெல்லாம் உங்களுக்கு தேவையா என்று கேள்விகளும் எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *