திரிஷா-வை அந்த இடத்தில் தொட்ட நடிகர்…! அருவருப்பா இருந்துச்சு…! பிரபல நடிகை வெளியிட்ட பரபரப்பு தகவல்…!

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா சில காலம் மார்க்கெட் குறைந்து வாய்ப்பில்லாமல் இருந்தார். இதற்கு காரணம், திருமணம் வரை சென்று நின்று போனதாலும் அதற்கு திரிஷாவின் ரகசிய காதல் என்றும் கிசுகிசுக்கப்பட்டது. ஒரு திரிஷாவின் படத்தின் படப்பிடிப்பில் சின்ன ரோலில் தான் நடித்ததாகவும். ஷூட்டிங்கில் பிரபல நடிஅர் ஒருவர் திரிஷா வை தொடக்கூடாத இடத்தில் தொட்டு விளையாடியதாகவும் கூறினார். ஆனால் திரிஷா அதை பொருட்படுத்தாமல் கோபட்டால் வாய்ப்பு போய்விடும் என்று சகஜமாக எடுத்து அமைதியாக இருந்ததாக நடிகை மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.

கவர்ச்சி நடிகை திரிஷா ஆரம்ப காலம் முதல் தற்போது வரை கட்டுகுழையாத அழகியாக உலா வந்து கொண்டிருக்கிறார். அறிமுகமான புதிதில் இவருடைய குளியல் காட்சிகள் இணையத்தில் லீக் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. 90ஸ் கிட்ஸ்கள் பலரையும் இண்டர்நெட் சென்டர்களுக்கு தரதரவென இழுத்து வந்த பெருமை திரிஷாவையே சேரும்.இதனால், இவருடைய பெயர் நாடு முழுதும் பரவியது. முன்னணி கதாநாயகி என்ற அந்தஸ்தை பெற்றார் நடிகை திரிஷா.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய நடிகையான மீரா மிதுன் திரிஷா குறித்து சில தகவல்களை வெளியிட்டுள்ளார். நான் திரிஷா நடித்த ஒரு படத்தில் சின்ன ரோலில் நடித்திருந்தேன். படப்பிடிப்பு தளத்தில் பிரபல நடிகர் ஒருவர் திரிஷாவை தொடக்கூடாத இடத்தில் தொட்டு விளையாடினார்.பார்பதற்கே அருவருப்பாக இருந்தது.ஆனால், திரிஷா அதனை பொருட்படுத்தவே இல்லை. ஏனென்றால் கோபப்பட்டால் அவருக்கு அந்த பட வாய்ப்பு போய் விடும் என்பதால் அமைதியாக இருந்தார் என பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *