ஜட்டி கூட போடலையா…! அது மொத்தமா தெரியுது…! அணு இம்மானுவேல் வேற லெவல் கில்மா புகைப்படங்களை வெளியிட்ட நடிகை…!

அணு இம்மானுவேல் இவர் துப்பறிவாளன் படத்தில் விஷாலுடன் சேர்ந்து நடித்திருந்தார் . கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அனு இம்மானுவேல் அறிமுகமானார். அதன்பிறகு தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி அதிக படங்கள் நடித்து வந்தார். இந்த நடிகை மாடலிங் மற்றும் திரைத் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் பவன் கல்யாண், நாக சைதன்யா, அல்லு அர்ஜுன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.மலையாள மொழியில் நிவின் பாலி நாயகனாக நடித்த ஆக்சன் ஹீரோ பிஜூ படத்தில் அனு இம்மானுவேல் முதன் முதலாக கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன்பிறகு, மிஸ்கின் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியான துப்பறிவாளன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அனு இமானுவேல் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்திற்கு பிறகு பாண்டியராஜன் இயக்கத்தில் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்திருந்தார். இவருக்கு பெரிய அறிமுகம் கிடைத்தது பாண்டியராஜன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் உடன் சேர்ந்து நடித்த நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்திற்கு பிறகு தான்.அணு இம்மானுவேல் 1996 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தவர். இவர் பிரபல மலையாள தயாரிப்பாளரின் மகள் ஆவார்.

என்னதான் செல்வம் மிகுந்த குடும்பத்தில் பிறந்தாலும். நடிப்பில் மீதுகொண்ட ஆர்வத்தால் இந்தியா வந்த அணு இம்மானுவேல் .தனது 15 வயதில் ஒரு மலையாள படத்தில் நடித்தார் . பின்னர் தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துவரும் அணு இம்மானுவேல். அவ்வப்போது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் வெளியிடும் புகைப்படங்கள் வைரல் ஆவது வழக்கம். இப்போது அணு இம்மானுவேல் குட்டை உடையில் இருக்கும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *