சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் மான்யா ஆனந்த்-தா இது…? தீயாய் பரவும் கவர்ச்சி வீடியோ…!

நடிகை மான்யா ஆனந்த் சின்னத்திரையில் துணை நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது ஹீரோயினாக நடித்துக் கொண்டிருப்பவர்.மாடல் ஆக தனது மீடியா பயணத்தை தொடங்கி சின்னத்திரையில் சீரியல் நடிகையாக கலக்கி வருபவர் மான்யா ஆனந்த்.மாடல் ஆக தொடங்கி ராம்ப்வாக்கில் அசத்தி பின்னர் தெலுங்கில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று ரசிகர்களின் கவனம் ஈர்த்தார்.கன்னடத்தில் ஒரு காமெடி நிகழ்ச்சியிலும் பங்கேற்று அசத்தினார் மான்யா ஆனந்த்.இதனை அடுத்து சின்னத்திரையில் நடிகையாக ஒரு கன்னட சீரியல் மூலம் அறிமுகமானார்.அடுத்ததாக தெலுங்கில் ஒளிபரப்பான Bhagyarekha தொடரில் ஹீரோயினாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார் மான்யா ஆனந்த்.

இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர்ஹிட் அடித்து வரும் வானத்தைப்போல தொடரில் ஒரு ஹீரோயினாக நடித்து தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமான நடிகையாக மாறியுள்ளார் மான்யா ஆனந்த்.இவற்றை தவிர ஒரு கன்னட படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார் மான்யா ஆனந்த்.Raja Rani Roarer Rocket என்ற கன்னட படத்தில் இவர் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.இந்த படம் விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சினிமாவில் ஹீரோயினாகும் இவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். வானத்தைப்போல சீரியலில் நடித்துக் கொண்டிருந்த ஸ்வேதா கெல்கே

அந்த கதாபாத்திரத்தில் இருந்து விலகிய பிறகு மானிய ஆனந்த் அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார்.இவருடைய இந்த திரைப்பட இந்த சீரியலுக்கு தனியாக ரசிகர் பட்டாளமே இருக்கிறது. மட்டுமில்லாமல் நடிகை மான்யா ஆனந்த்-தும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக வளம் வந்து கொண்டிருக்கிறார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரசிகர்களை பெற்றிருக்கிறார அம்மணி.தொடர்ந்து இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்ட ஒரு வீடியோ காட்சி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *