சினிமா வாய்ப்பை பெற ஓவர் கவர்ச்சிக்கு மாறிய ஜெயம் பட சதா…! ஆச்சர்யாத்தியில் ரசிகர்கள் …!

தமிழில் நடிகர் ரவி நடித்த முதல்படமான ஜெயம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சதா.‘ஜெயம்’ படம் மூலம் தமிழில், நடிகையாக அறிமுகமானவர் சதா. இந்தப் படம் 2003-ம் ஆண்டு வெளியானது. தொடர்ந்து எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, உன்னாலே உன்னாலே, திருப்பதி உட்பட பல படங்களில் நடித்த அவர், தெலுங்கு, இந்தியிலும் நடித்து வந்தார். இந்நிலையில் 39 வயதான சதா, சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் திருமணம் செய்துகொள்ளாதது ஏன் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: திருமணம் செய்து கொண்டால் சுதந்திரத்தை இழக்கிறோம். அதனால் திருமணம் பற்றி யோசிக்கவில்லை. இப்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் விரும்பியதைச் செய்கிறேன். திருமணம் செய்துகொண்டால் இது முடியுமா என்பது தெரியவில்லை.

திருமணப் பந்தத்தில் புரிந்துகொள்பவர் கிடைத்தால் பரவாயில்லை. இல்லை என்றால் அது சரியாக அமையாது. இந்தக் காலகட்டத்தில் பலர் ஆடம்பரமாகத்திருமணம் செய்துகொண்டு, சில நாட்களிலேயே பிரிந்துவிடுகிறார்கள். அதற்குத் திருமணம் செய்யாமலேயே இருக்கலாமே? இந்த படத்தில் வரும் போயா போ டயலாக் மிக பெரிதாக பேசப்பட்டது. அதன்பிறகு இவர் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வந்தன.தமிழில் ஷங்கர் படத்தில் விக்ரமுடன் இணைந்து அன்னியன் படத்தில் நடித்து இருந்தார்.

அதன் பிறகு எதிரி, திருப்பதி, மதகதராஜா, டார்ச்லைட் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.சமீபகாலமாக சதாவிற்கு சொல்லும் அளவிற்கு படவாய்ப்புகள் வரவில்லை. எனினும் சின்னத்திரையில் நடுவராக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது பக்கத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு படவாய்ப்பை தேடி வருகிறார். அந்த வகையில் சில புகைப்படங்கள் இதோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *