சல்லடை போன்ற ஆடை…! முன்னழகை அப்பட்டமாக காட்டி சூடேற்றும் மீரா ஜாஸ்மினின் லேட்டஸ்ட் போட்டோ…! கிறங்கிப் போன இளசுகள்…!

நடிகை மீரா ஜாஸ்மின் தமிழ் மற்றும் மலையாள சினிமாக்கள் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.2002 -ம் ஆண்டு வெளியான ரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை மீரா ஜாஸ்மின். இவர் தமிழ் படங்களை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழி படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 2014 -ம் ஆண்டு அனில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதன் பின்னர் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்த மீரா ஜாஸ்மின், தற்போது தமிழில் டெஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழில் அவர் நடித்த ரன், சண்டக்கோழி உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றிப்படங்களாக அமைந்தன. இந்த படங்களில் அவரின் நடிப்பு பரவலாக பாராட்டப்பட்டது.தமிழை விட அவரது தாய்மொழியான மலையாளத்தில்தான் அதிக படங்களை நடித்துள்ளார்.

ஆனால் ஒரு கட்டத்தில் இவருக்கான வாய்ப்புகள் குறைந்ததும் சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.இப்போது 10 வருட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க திரும்பியுள்ளார். சில மலையாளப் படங்களிலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில் அவர் உச்சத்தில் இருந்த போது ஹோம்லியான கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்த அவர், இப்போது இரண்டாவது இன்னிங்ஸ்க்காக கவர்ச்சி ரூட்டுக்கு தாவியுள்ளார்.இன்றைய இளம் நடிகைகளுக்கு இணையான போட்டோக்கள் மற்றும் போஸ்கள் கொடுத்து ஷாக் கொடுக்கிறார்.இந்நிலையில் மீரா ஜாஸ்மின் கிளாமரான ஆடையில் எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள், 41 வயதான மீரா ஜாஸ்மினா இது? என்று ஷாக் ஆகியுள்ளனர்.கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை மீரா ஜாஸ்மின், கவர்ச்சி போஸ் கொடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களை, அவரது ரசிகர்கள் ஏராளமானோர் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு மொழிகளில் பல்வேறு படங்களில் நடத்துள்ள மீரா ஜாஸ்மின், ஆறு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு, மலையாளத்தில் குயின் எலிசபெத் என்ற திரைப்படத்தில் நடத்து வருகிறார். அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *