சற்றுமுன் பிரபல நடிகர் வீட்டில் தவறி விழுந்து மரணம் …! பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள் …! சோகத்தில் திரையுலகினர்கள்…!

பிரபல இந்தி நடிகர் அகில் மிஸ்ரா வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்தார்.பிரபல நடிகர் அகில் மிஸ்ரா காலமானார் . அமீர்கான் நடித்த ‘3 இடியட்ஸ்’ (3 Idiots) படத்தில் நூலகர் துபேய் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகர் அகில் மிஸ்ரா இன்று காலமானார். பெறப்பட்ட தகவலின் படி, வேலை செய்துக் கொண்டிருந்தபோது வீட்டின் பால்கனியில் இருந்து விழுந்து நடிகர் இறந்ததாக கூறப்படுகிறது. அகில் மிஸ்ராவின் திடீர் மரணம் குறித்த செய்தி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பால்கனியில் இருந்து தவறி விழுந்து அகில் மிஸ்ரா உயிரிழந்தார். இடைம்ஸ் இன் செய்தியின்படி, இந்த சம்பவம் நடந்தபோது அவரது மனைவியும் நடிகையுமான சூடான் பெர்னெர்ட் படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த துக்க செய்தியைக் கேட்டதும் அவரது மனைவி உடனடியாக படப்பிடிப்பு தளத்தில் வீடு திரும்பினார். 58 அமீர்கானின் ‘திரி இடியட்ஸ்’ படத்தில் துபே என்ற கதாபாத்திரத்தில் நூலகராக நடித்து இவரது மனைவி சூசான் பெர்னர்டும் நடிகை ஆவார். மும்பையில் உள்ள தனது இல்லத்தில் அகில் மிஸ்ரா, நேற்று சமையலறையில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது உயரமான பெஞ்சில் ஏறிய அவர், நிலைதடுமாறி கீழே விழுந்தார்.இதில் தலையில் பலத்த அடிபட்டது. ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை,

அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் சில மணி நேரங்களிலேயே சிகிச்சை பலனின்றி அகில் மிஸ்ரா உயிரிழந்தார். அவருக்கு வயது 58. ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த அவரது மனைவி சூசான் உடனடியாக மும்பை திரும்பினார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‘என் இதயம் உடைந்தது, என் வாழ்க்கை துணை என்னை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டார்’ என்று பதிவிட்டுள்ளார். அகில் மிஸ்ராவின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *