கோட் படத்தில் வரும் குட்டி ஜீவன் யார் தெரியுமா….? சினேகா உடன் வெளிநாட்டில் ஷாப்பிங் வைரல் வீடியோ ….?

கோட் படத்தில் விஜய்யின் மகனாக நடித்த அகிலன் உடன் இணைந்து நடிகை சினேகா சொப்பிங் சென்றதாக காணொளியுடன் தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் நட்சத்திரமான நடிகர் விஜய் நடிப்பில் கோட் திரைப்படம் வெளியாகி வெற்றிநடைப் போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். அத்துடன் விஜய் உடன் இணைந்து கோட் படத்தில் சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன்,

அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, லைலா, ஜெயராம், யோகி பாபு, பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். வெளியாகி 4 நாட்களில் 300 கோடி வரை வசூல் நெருங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஷாப்பிங் சென்ற சினேகா இந்த நிலையில் கோட் திரைப்படத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் அகிலன் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருக்கும்.

இவர் “ரவுடி பேபி” எனும் யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர்.கோட் திரைப்படத்தில் அம்மாவாக நடித்த நடிகை சினேகாவுடன் இணைந்து அகிலன் வெளிநாட்டில் ஷாப்பிங் சென்றுள்ளார். இதன்போது எடுக்கப்பட்ட காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *