குளியலறையில் ரீல்ஸ் வீடியோ…! நடிகை ஓவியா வெளியிட்ட கிளாமர் வீடியோவை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்…!

மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி 2009ல் நாளை நமதே படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார் நடிகை ஓவியா.மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்குள் வந்தவர் நடிகை ஓவியா. இவரது ஒரிஜினல் பெயர் ஹெலன் நெல்சன். கேரளாவில் உள்ள திருச்சூரில் பிறந்த அவர் படித்தது, வளர்ந்தது எல்லாமே கேரளாவில்தான். 2007ம் ஆண்டில் மலையாளத்தில் கங்காரு என்ற படத்தில் அறிமுகமானார். கடந்த 2010ம் ஆண்டில் ஓவியா என்ற பெயரில், களவாணி படத்தில், நடிகர் விமலுக்கு ஜோடியாக அறிமுகமானார். இந்த படம் வெற்றிப்படமாக இருந்தது. தொடர்ந்து மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு,

மூடர் கூடம், மதயானைக் கூட்டம், புலிவால், ஹலோ நான் பேய் பேசறேன், சிலுக்குவார்பட்டி சிங்கம் என பல படங்களில் நடித்திருக்கிறார். இப்படத்தினை தொடர்ந்து களவாணி படத்தில் நடித்து சிறப்பான வரவேற்பை பெற்ற ஓவியா, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, மூடன் கூடம், புலிவால், 144, யாமிருக்க பயமே போன்ற பல படங்களில் நடித்து வந்தார்.இடையில் வாய்ப்பில்லாமல் பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்நிகழ்ச்சிக்கு பின் 90 எம் எல், முனி 4, ஓவியாவை விட்டா யாரு, களவாணி 2, பிளாக் காஃபி போன்ற படங்களில் நடித்திருந்தார்.அந்த வகையில்,

சமீபத்தில் பாத்ரூமில் தன்னுடைய தெரியக்கூடாத பாகங்கள் பளிச்சுன்னு தெரிய நடிகை ஓவியா வெளியீட்டுள்ள வீடியோ காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது. கருப்பு நிற ஸ்கர்ட்டும், கருப்பு நிற உள்ளாடையும் தெரிய, கோல்டு நிற ஷர்ட்டை, நெஞ்சு பகுதியில் முடிச்சு போட்டு, கண்ணாடி அணிந்த நிலையில், வீடியோவில் தன் கிளாமர் அழகை காட்டி வசீகரிக்கிறார் ஓவியா. தற்போது ராஜா பீமா, சம்பவம், பூமர் அங்கிள் போன்ற் படங்களில் நடித்தும் வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வரும் ஓவியா, சமீபத்தில் குளியலறையில் எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Oviya (@happyovi)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *