கவர்ச்சியில் இணையத்தை திக்குமுக்காட வைத்த VJ பாவனா பாலகிருஷ்ணன்…! வாயை பிளக்க வைக்கும் கவர்ச்சி புகைப்படங்கள்…!

பாலகிருஷ்ணன் அவர்களோடு ஒட்டிய உடைகள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்ற இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். அதனை பார்த்து ரசிகர்கள் நிஜமாகவே இவருக்கு 38 வயதா..? என்று வாயை பிளந்து வருகின்றது.விஜய் தொலைகாட்சியில் பல்வேறு நிகழ்சிகளை தொகுத்து வழங்கியுள்ள பாவனா பாலகிருஷ்ணன் தற்பொழுது கிரிக்கெட் போட்டிகளை தொகுத்து வழங்கி வருகிறார். சின்னத்திரை மட்டுமல்லாமல் குட்டித் திரை என்று அழைக்கப்படும்

இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.சினிமா ஹீரோயின்களை ஓரம் கட்டும் அளவுக்கு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்புவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அதிலும் தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரிவது உறுதிப்படுத்தும் விதமாக உடைகளை அதிகம் தேர்வு செய்து வருகிறார் அம்மணி.அந்த வகையில், தற்போது தன்னுடைய எடுப்பான

பின்னழகு பளிச்சென தெரிய டைட்டான டாப்ஸ் அணிந்து கொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பிட்டு இருக்கிறார். எதனை பார்த்து ரசிகர்கள் அம்மணியின் அழகில் சொக்கி போய் கிடக்கின்றனர் என்று தான் கூற வேண்டும்.இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் லைக்குகளையும் குவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *