கோபி-சுதாகர் யூடியூப் உலகில் மிக முக்கியமான நபர்கள். இவர்கள் வீடியோக்களுக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்டோருக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் தனியார் அமைப்பு ஒன்று போலியாக டாக்டர் பட்டம் வழங்கியதாக அண்ணா பல்கலைக்கழகம் பரபரப்பு புகாரை அளித்து இருக்கும் நிலையில் அதே நிகழ்ச்சியில் பிரபல யூடியூபர்களான கோபி மற்றும் சுதாகர் ஆகியோருக்கும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு இருக்கிறது.சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை அமைப்பு சார்பில் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு,
இசை அமைப்பாளர் தேவா உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட கவுரவ டாக்டர் பட்டம் தற்போது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.மருத்துவர் வள்ளிநாயகம் வருவதாக எங்களிடம் சொன்னதால் நாங்கள் இடம் கொடுத்து உள்ளோம். இருவரையும் வித்தியாசமாக அவர்கள் உபயோகப்படுத்தி உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. நாங்கள் நடவடிக்கையை தொடங்கிவிட்டோம். போலீசாரிடம் புகாரளித்து உள்ளோம். அண்ணா பல்கலைக்கழகம் புனிதமான இடம். அதிலும் விவேகானந்தா அரங்கம் பழமைவாய்ந்த, பெருமையான அரங்கம்.
அதிலும் இவர்கள் இப்பொழுது உள்ள ட்ரெண்டை கலாய்க்கும் செயல் எல்லோரிடத்திலும் செம பேமஸ், அது எப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கும்.அந்த வகையில் நேற்று லட்டு குறித்து ஒரு வீடியோ வெளியிட்டனர். சமீபத்தில் திருப்பதி லட்டில் கலப்படம் என்ற செய்தி தான் பரபரப்பு. இந்த சமயத்தில் இவர்கள் அந்த வீடியோவை வெளியிட ஒரு சிலர் எதிர்ப்பால் கோபி-சுதாகர் மன்னிப்பு கேட்டதுடன் வீடியோவையும் நீக்கி விட்டனர்.