என் கவர்ச்சி மட்டும் வயசுக்கு மீறினது இல்ல…! இதுவும் தான்…! கௌரி கிஷன் ஓப்பன் டாக்…!அட இப்படியா ஓப்பான பேசுறது …!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நநடிகை திரிஷாவின் பள்ளிக்கால கதாபாத்திரமாக கௌரி கிருஷ்ணன் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது, தொடர்ந்து பல்வேறு பற்றி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் அம்மணி. இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியவர் நான் அதிகமான கவர்ச்சியான உடைகளை அணிகிறேன் என்று சமீப காலமாக கருத்துக்கள் வருகின்றது. நான் ஒரு நடிகை படங்களில் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்க வேண்டும்.

அதற்கு முன்பு கர்ணன் மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். இவருக்கான தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. சினிமா மட்டும் இல்லாமல் வெப் சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வரும் இவர் பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரிஸில் சாரூ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.தொடர்ந்து மியூசிக் ஆல்பங்கள் போன்றவற்றிலும் கவனம் செலுத்தி வரும் கௌரி கிருஷ்ணன் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். எனவே தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் கிளாமரான கதாபாத்திரங்களையும் ஏற்று கொண்டு நடிக்க தயார் என்று அறிவிக்கும் விதமாக

தன்னுடைய இணைய பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். படத்தின் கதைக்கு ஏற்பும் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப ஒரு நடிகையாக நான் செயல்பட வேண்டியது முக்கியம். மறுபக்கம் என்னுடைய வயதுக்கு மீறிய கவர்ச்சி என்று கூறுகிறார்கள். எனக்கு வயதுக்கு மீறிய அறிவும் புரிதலும்.. அறிவும் எனக்கு இருக்கிறது.அதனால் எந்த விஷயத்தை எப்படி கையாள வேண்டும் என்று எனக்கு தெரியும் என பேசியிருக்கிறார் கௌரி கிஷன். அவருடைய இந்த பேட்டி தற்போது இணையத்தில் பெயரளாகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *