நயன்தாரா மற்றும் ஆர்யா நடிப்பில் வெளியான ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமானவர்தான் நடிகை நஸ்ரியா அவர்கள். இவர் பழைய பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.அதுமட்டுமின்றானால் அனைவரும் நெஞ்சங்களை கொள்ளை அடித்தவர் நஸ்ரியா அவர்கள். தன்னுடைய முதல் படத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்து மக்களிடையே பிரபலம் அடைந்தவர் என்றும் கூறலாம். இந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன்காக காபிவித்டிடி என்ற நிகழ்ச்சியில்
நடிகர் மற்றும் இயக்குனர் அட்லீ இருவருமே கலந்து கொண்டனர்.அதில் பல வகை சுவாரசியமான கேள்விகள் கேட்டு வந்தனர். அப்பொழுது நடிகை நஸ்ரியா அட்லீயிடன் நீங்கள் மறந்து வைத்திருக்கக்கூடிய உங்களைப் பற்றி கேவலமான ரகசியத்தை ஒன்று ஏதேனும் கூற முடியுமா என்று கேட்டு உள்ளனர்.அதற்காக கழிவறைக்கு செல்ல பிடிக்காது என்று அவர் கூறியுள்ளார். இதைக்கேட்டு ரியாக்ஷன் என்ன என்பதை
இந்த புகைப்படத்தின் மூலம் பாருங்கள். அடக்கொடுமைய அடிக்கடி பாத்ரூம் செல்வது எனக்கு பிடிக்காது எனவே தான் அதிக அளவு தண்ணீரை குடிக்க மாட்டேன் தேவையான அளவு மட்டும் தான் குடிப்பேன் என்று இவர் பேசியுள்ளார். இதோ நீங்களே அந்த வீடியோவை பாருங்க. அவர் நீயக்ஸ்சன் என்ன என்று உங்களுக்கு தெரிய வரும்.