தமிழ் சினிமாவில் பல நடிகைகள் வளம் வந்து கொண்டிருக்கின்றார்கள்.கடந்த 2010 -ம் ஆண்டு வெளியான மைனா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் தான் நடிகை அமலா பால். இப்படத்தை தொடர்ந்து இவர் விஜய், தனுஷ், விக்ரம், ஜெயம் ரவி எனப் பல பிரபலங்களுடன் இணைந்து படங்கள் நடித்திருக்கிறார். அமலா பால் நடிப்பை தாண்டி ஆன்மிகம் , யோகா, தியானம் என அனைத்திலும் ஈடுபாடுடன் இருக்கக்கூடியவர். இதனைதொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளப்படங்களில் நடிக்க ஆரம்பித்த அமலா பால் தெய்வத்திருமகள் படத்தில் நடித்த போது இயக்குனர் கே எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி சில ஆண்டுகளில் அமலாபால் நடவடிக்கை பிடிக்காமல் ஏஎல் விஜய் விவாகத்து செய்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். விவாகரத்துக்கு பின் மார்க்கெட் இழந்து படவாய்ப்புகள் இல்லாமல் சொந்த ஊருக்கே சென்று நண்பர்களுடன் பார்ட்டி, அவுட்டிங் என்று உல்லாசமாக இருந்து மார்க்கெட்டை இழந்தார்.இந்நிலையில் அமலா பால் இரவு பார்ட்டியில் குடித்து விட்டு நண்பருடன் கவர்ச்சி ஆட்டம் ஆடியுள்ளார். தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் ஒரு சில திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்ற நடிகை என்றால் அது அமலா பால். இவர் ஏ எல் விஜயை திருமணம் செய்து
அதன் பிறகு விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார்.தற்பொழுது இவர் அதிகமாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து அவுட்டிங் செல்வது பார்ட்டி கொண்டாடுவது போன்றதை செய்து புகைப்படத்தை எடுத்து வெளியிட்டு வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் தற்போது அதிகமாகமது அருந்த தொடங்கியுள்ளார். எங்கு சென்றாலும் அதிகமாக மது அருந்திவிட்டு அங்கிருக்கும் வீடியோ மட்டும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு வருகின்றார். இது தற்பொழுது தமிழ் சினிமாவில் பெரிய ஒரு சர்ச்சையாக எழுப்பப்பட்டு வருகிறது…