உடலோடு ஒட்டிய கவர்ச்சி உடையில்…! இதுவரை இல்லாத லுக்கில் ஜாக்குளின்…! குளத்தில் அந்த மாதிரி உடையில் அப்படியொரு போஸ்…!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஜாக்குலின். அதன் பிறகு தேன்மொழி பிஏ என்ற சீரியலில் நடிக்க தொடங்கிய இவர் வெள்ளி திரையில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் நயன்தாராவின் தங்கையாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வெள்ளித்திரை வாய்ப்புக்கு பிறகு தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி விதமாக போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டையான உடையில் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.

தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் வீடியோ ஜாக்கியாக கலக்கி வருபவர் ஜாக்லின். இவரது முழுப்பெயர் ஜாக்லின் லிடியா. இவர் 1996ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி பிறந்தார். சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்தவர் ஜாக்லின். அதன் பின்னர் அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்தார் ஜாக்லின். தற்போது, விஜய் டிவியில் ஆன்க்காராக இருந்தாலும், B.Sc விசுவம் கம்யூனிகேஷன் கரசில் படித்து வருகிறார். அதனுடன் சேர்த்து ஏர்லைன்சில் ஏர் ஹோஸ்டஸ் ஆகவும் வேலை செய்து வருகிறார்.

இவர் நயன்தாரா நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த “கோலமாவு கோகிலா” என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் பின்னர் இவருக்கு சினிமாவில் சரியான பட வாய்ப்பு அமையவில்லை. சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஜாக்குலின், தற்போது மாடர்ன் உடை அணிந்து குளத்தில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Jacquline Y S (@me_jackline)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *