இறுக்கமான உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து வாய்பிளக்க வைத்த தளபதி 68 நடிகை…! வாய்யடைத்து போன ரசிகர்கள் …!

நடிகர் விஜய்யின் 68 படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக தளபதி 68 என்று தலைப்பு வைத்து உள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் நாளை ஆரம்பிக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது.ஏனென்றால் 26 வயதான இவர் விஜய்க்கு ஜோடியாக நடித்தால் கெமிஸ்ட்ரி எப்படி இருக்கும் என்ற கருத்துக்களும் ஒரு பக்கம் எழுந்து வருகிறது. ஆனால் இவர் இந்த படத்தில் நடிக்க வந்தது ஒரு சுவாரசியமான கதை தான். தெலுங்கு திரை உலகில் பிரபலமாக இருக்கும் இவர் விஜய் ஆண்டனியின் கொலை படத்தில் நடித்திருந்தார். அதேபோன்று ஆர் ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

மேலும் தெலுங்கில் மகேஷ்பாபுவின் குண்டூர் காரம் உள்ளிட்ட சில படங்களும் இவர் கைவசம் இருக்கிறது. இதுதான் விஜய்யின் பார்வை இவர் பக்கம் திரும்புவதற்கு முதல் காரணம். அதாவது மகேஷ் பாபு எது செய்தாலும் அதை அப்படியே பின்பற்றும் பழக்கம் அவருக்கு உண்டு. கிட்டத்தட்ட 23 வயது வித்தியாசத்தில் இருக்கும் இந்த ஜோடி எந்த அளவுக்கு ரசிகர்களை இம்ப்ரஸ் செய்வார்கள் என்று தெரியவில்லை. இருந்தாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக தான் இருக்கிறது. அந்த வகையில் லியோ ரிலீசுக்கு பிறகு தளபதி 68 பற்றிய அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளிவந்து ஆச்சரியப்படுத்த இருக்கிறது.

தளபதி 68 படத்தில் விஜய்க்கு நடிகை பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்க போவதாக கூறப்பட்ட நிலையில் இப்படத்தில் அவருக்கு பதிலாக தெலுங்கு பட நடிகை மீனாட்சி சவுத்ரி படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் விஜய் ஆண்டனியின் கொலை என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் மீனாட்சி சவுத்ரி, படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் விஜய் ஆண்டனியின் கொலை என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் மீனாட்சி சவுத்ரி,தற்போது இறுக்கமான உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *