இந்த டிரஸ் போடுறதுக்கு போடாம இருக்கலாம் – பனியனில் High Glamour காட்டிய ஷிவானி!!

சின்னத்திரை சீரியல்கள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஷிவானி நாராயணன். இவரின் முதல் சீரியல் ஆன பகல் நிலவில் சினேகா கதாபத்திரத்தில் தன் அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

இதனால் இவருக்கு கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் பிக் பாஸ் சீசன் 4 இல் கலந்து கொண்டார்.

ஆனால் அந்நிகழ்ச்சியில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்ததால் சில வாரங்களிலேயே எலிமினேட் செய்யபட்டார். பின்பு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

கமல் ஹாசனின் விக்ரம் படத்தில் இருந்து RJ பாலாஜியின் படம் வரை கமிட் ஆகி பிசியாக நடித்து வருகிறார் ஷிவானி.

இந்நிலையில் தன்னை வளர்த்து விட்ட போட்டோஷூட்களை மறக்காமல் தற்போது டைட் உடையில் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *