இது Fake இல்ல, உண்மைதான்…! சோசியல் மீடியாவில் லீக்காகும் அந்தரங்க வீடியோஸ்…! லட்சுமி மேனன் சொன்ன ஷாக் நியூஸ் …!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக பல வருபவர் நடிகை லட்சுமி மேனன்.மேலும் இவர் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.இதன் பிறகு சுந்தரபாண்டியன்,பாண்டியநாடு,குட்டி புலி உட்பட பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து குறுகி காலத்திலேயே தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தார்.அது மட்டும் இன்றி நடிகர் அஜித்துடன் வேதாளம் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார்.இதனால் அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த லட்சுமி மேனன் சமீப காலமாக சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.மேலும் தன்னுடைய மேற்படிப்பு காரணமாக அவர் சினிமாவில்நடிக்காமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது ராகவா லாரன்ஸ்,கங்கனா நடிப்பில் வெளியாக உள்ள சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடிகை லட்சுமி மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் இந்த படம் வருகின்ற 28 தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்று நடிகை லட்சுமி மேனன் சினிமா மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.அந்த பேட்டியில் தொகுப்பாளர்,லட்சுமிமேனனிடம் கதாநாயகிகளின் அந்தரங்க காட்சி வீடியோக்கள்

இணையத்தில் வெளியாவது குறித்து உங்களுடைய கருத்து என்ன.?,இதில் எத்தனை சதவீதம் உண்மை இருக்கிறது என்றுகேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த லட்சுமி மேனன்,’இதில் 100% பொய் என நான் சொல்ல மாட்டேன்.அதேபோல் தற்போதைய காலகட்டத்தில் டெக்னாலஜி வளர்ச்சியால் நமக்குத் தெரியாமல் வெளியே லீக்காகி விடுகிறது.இது இயல்பான ஒன்றுதான்.ஆனால் இந்த மாதிரி வீடியோவில் 25 சதவீதம் உண்மையாக இருக்கலாம்,’இவ்வாறு அவர் வெளிப்படையாக பேசி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *