இது உனக்கு செட் ஆகல…! படு கேவலமா மாறிட்ட…! இலங்கை பிரபலத்தை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்…!

நடிகை லொஸ்லியா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை அவதானித்த ரசிகர்கள், இது உனக்கு செட் ஆகல… படு கேவலமா மாறிட்ட என்று கூறி வருகின்றனர். நடிகை லொஸ்லியா இலங்கையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து பின் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் லொஸ்லியா. இவர் பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் நாட்டிலும் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் கவின் லொஸ்லியா இருவரும் காதலித்து வந்த நிலையில், வெளியே வந்த பின்பு இருவரின் காதல் பிரேக்அப் ஆகியது.பின்பு ஃபிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில், அவை பெரிதாக ஓடவில்லை என்பதால்,

மறுபடியும் சினிமா வாய்ப்பிற்காக முயற்சி செய்து வருகின்றார். சமீபத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போதும் உடல் எடையைக் குறைத்து உடையின் அளவையும் குறைத்து புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.நெட்டிசன்கள் கொந்தளிப்பு சமீப நாட்களில் லொஸ்லியா வெளியிட்ட கிளாமர் புகைப்படத்தினை அவதானித்த நெட்டிசன்கள் சரமாரியாக பேசி வருகின்றனர்.

தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் காணொளியினை அவதானித்த நெட்டிசன்கள், ‘லாஸ்லியா நீ முன்ன மாதிரி திரும்ப வா இது உனக்கு செட் ஆகல படு கேவலமா மாறிட்ட இதுக்கு காரணம் உன்கூட இருக்குற நாதாரிகள் தான் இப்ப புரியாது பின்னாடி வருத்தப்படுவாய் வயசு திரும்ப வராது’ என்று திட்டியும், அட்வைஸும் கொடுத்துள்ளனர். சிலர் அவருக்கு ஆறுதல் கூறியும், புகைப்படத்திற்கு வாழ்த்துக்களை கூறியும் பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *