இதுவரை இல்லாத கவர்ச்சி உடையில் ராய் லட்சுமி…! பிகினி உடையில் அப்படியொரு போஸ்…!

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி எனப் பல மொழி படங்களில் நடித்துள்ளவர் தான் நடிகை ராய் லட்சுமி. இவர் 2005 -ம் ஆண்டு வெளியான கற்க கசடற என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.விளம்பர மாடலாக இருந்த லட்சுமி ராய் கடந்த 2005 ஆம் ஆண்டு இயக்குனர் உதயகுமாரின் கன்னட குறும்படத்தில் தோன்றியிருந்தார். பின்னர் இவருக்கு தமிழில் வாய்ப்பு கிடைத்தது. கற்க கசடற திரைப்படத்தின் மூலம் இவர் அறிமுகமானார். இந்த படத்தையும் ஆர்வி உதயகுமார் தான் இயக்கி இருந்தார். இருந்தார் இதில் விக்ராந்த நாயகனாக நடித்திருந்தார். இதையடுத்து குண்டக்க மண்டக்க படத்தில் பார்த்திபனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ராய் லட்சுமி. பின்னர் பேரரசு, தர்மபுரி,நெஞ்சைத் தொடு உள்ளிட்ட குறிப்பிடத்தக்க படங்களில் முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக தோன்றியிருந்த ராய் லட்சுமி.பின்னர் கன்னடம், தெலுங்கு, மலையாள என பல மொழிகளில் வாய்ப்புகளை தேடி சென்று விட்டார்.

2011 ஆம் ஆண்டு லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சனா படத்தில் பிரியாவாக நடித்த இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து அரண்மனை படத்தில் நடித்திருந்த ராய் லட்சுமி கடந்த ஆண்டு சிண்ட்ரெல்லா என்னும் திரில்லர் படத்தில் துளசி, அகிரா என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். வினோ வெங்கடேஷ் என்பவர் எழுதி இயக்கி இருந்த இந்த படம் ஹாரர் மூவியாக வெளியாகி இருந்தது. இது சாக்ஷி அக்ரவால், உஜ்ஜயினி ராய், ரோபோ சங்கர் உளிட்ட பலர் நடித்திருந்தனர். பின்னர் கன்னடம், தெலுங்கு, மலையாள என பல மொழிகளில் வாய்ப்புகளை தேடி சென்று விட்டார். 2011 ஆம் ஆண்டு லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சனா படத்தில் பிரியாவாக நடித்த இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து அரண்மனை படத்தில் நடித்திருந்த ராய் லட்சுமி கடந்த ஆண்டு சிண்ட்ரெல்லா என்னும் திரில்லர் படத்தில் துளசி, அகிரா என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

வினோ வெங்கடேஷ் என்பவர் எழுதி இயக்கி இருந்த இந்த படம் ஹாரர் மூவியாக வெளியாகி இருந்தது. இது சாக்ஷி அக்ரவால், உஜ்ஜயினி ராய், ரோபோ சங்கர் உளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தை தொடர்ந்து ஜெயம் நடிப்பில் வெளிவந்த தாம் தூம் என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ஒரு காலகட்டத்தில் பிஸி நடிகையாக வலம் வந்த ராய்லட்சுமி தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார்.சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ராய் லட்சுமி, அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்காமாக வைத்துள்ளார். தற்போது பிகினி உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *