ஸ்டார் விஜய் தொலைக்காட்சி மூலம் பிரபலமானவர் வரிசையில் இருப்பவர் நடிகை காவியா அறிவுமணி. பாரதி கண்ணம்மா முதல் சீசனில் பாரதியின் தங்கையாக காவியா ரோலில் நடித்து பிரபலமானார். அதன்பின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் விஜே சித்ரா மறைவுக்கு பின் அந்த ரோலில் நடிக்க ஆரம்பித்தார்.விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்தார். அதன் பின்பு பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லையாக நடிக்கும் வாய்ப்பு வந்தது.
2018 ஆம் ஆண்டு முதல் முல்லையாக நடித்து வந்த காவியா இந்த ஆண்டு சீரியலில் இருந்து விலகினார். மக்கள் மத்தியில் முல்லையாக நடித்து பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வந்தார். இதன்பின் முல்லை ரோலில் இருந்து விலகி வெள்ளித்திரை வாய்ப்பினை பெற்றார். மிரள், ரிப்பப்பரி என்ற படங்களில் நடித்துள்ளார்.பரத், வாணி போஜன் நடிப்பில் வெளியாகவுள்ள மிரள் படத்தில் காவியா நடித்துள்ளார்.மிரள் படத்தை தவிர வேறு எந்த படங்களிலும் நடிப்பது குறித்து காவியா அறிவிக்கவில்லை.
அதன் போஸ்டரை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார். மிரள் படம் நவம்பர் 11 ஆம் தேதி வெளியாகிறது. இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் ரூட்டுக்கு மாறி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு சேலையில் படுகவர்ச்சி காட்டி போட்டோஷூட் போட்டுள்ளார் காவியா அறிவுமணி.இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷூட் செய்து பதிவிடுவதில் காவியா பிசியாக இருக்கிறார்.