இணையத்தை கலக்கி வரும் டஸ்கி குயின் இந்துஜா…! கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து கிறங்கிப் போன இளசுகள்…!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை இந்துஜா. இவர் நடிகர் வைபவ் நடிப்பில் கடந்த 2017 -ம் ஆண்டு வெளியான மேயாத மான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.குறும்படங்களில் நடித்து அதன் மூலம் சினிமா வாய்ப்பு கிடைத்து தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன். இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் தயாரிப்பில் இயக்குநர் ரத்தின குமார் இயக்கத்தில் வெளியான படம் மேயாத மான். நடிகர் வைபவ், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான மேயாத மான் படத்தில் வைபவுக்கு தங்கையாக, இன்னும் சொல்லப்போனால் செகண்ட் ஹீரோயினாக

தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தொடங்கினார் இந்துஜா. இப்படத்தை தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.மெர்குரி, பில்லா பாண்டி, பூமராங், மகாமுனி உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும், சில படங்களில் செகண்ட் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். பின்னர் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் கால்பந்து வீராங்கணையாக தோன்றி நடிப்பில் அசத்தினார் இந்துஜா.

அதன்பின்னர் தமிழில் இறுதியாக இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘நானே வருவேன்’ படத்திலும் நடித்திருந்தார். திரைப்படங்களை தொடர்ந்து வெப் சீரிஸிலும் இந்துஜா கலக்கி வருகிறார். இப்படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.கடைசியாக இவர் தனுஷின் நானே வருவேன் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. நடிப்பை தாண்டி சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள இந்துஜா, தற்போது கிளாமரான உடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *