அப்பாஸை முதுகில் குத்திய விஷால், மேடையிலே கடுப்பான அப்பாஸ்…! விஷால் மனசுல விஷத்த விதைச்சிட்டாங்க…! உண்மையை உடைக்கும் அப்பாஸ்…!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக நடித்து சாக்லேட் பாயாக பலருடைய மனதை கவர்ந்த நடிகர் அப்பாஸ் சில வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்தார். அத்தோடு குடும்பத்தோடு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்ட அப்பாஸ் அங்கு பெட்ரோல் பேங்கிலும், மெக்கானிக் ஷெட்டிலும், கன்ஸ்ட்ரக்ஷன் வேலையும் பார்த்துக் கொண்டிருந்தார்.இந்த நிலையில் மீண்டும் இந்தியாவிற்கு திரும்பி இருக்கும் அப்பாஸ் தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து அதில் நடந்த பிரச்சனைகள் பற்றியும் சமீபத்தில் பேட்டியில் பேசி இருக்கிறார். அப்பாஸ் 90ஸ் கிட்ஸ் பேவரட் ஆக்டர், இவருடைய காதல் தேசத்தை அத்தனை சீக்கிரம் யாரும் மறக்க முடியாது இந்த நிலையில் அப்பாஸ் சினிமாவையெல்லாம் விட்டு, நியூஸிலாந்து சென்று அங்கே செட்டில் ஆகிவிட்டார். தற்போது மீண்டும் தமிழகம் வர பல பேட்டிகள் கொடுத்து வருகிறார்.

அதில் ஒரு பேட்டியில் விஷாலுக்கு எவ்ளோ மார்க் போடுவீங்க என்று கேட்டார்.நடிகர் அப்பாஸ் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் பைக் ஓட்டுவதில் விருப்பமுள்ளவர் என்றும் பலருக்கும் தெரியும். அதுபோல கிரிக்கெட் ஆர்வம் கொண்டவர் என்று ஒரு சிலருக்கு மட்டும் தான் தெரியும். அதிலும் இவருக்கும் நடிகர் விஷாலுக்கும் செலபிரிட்டி கிரிக்கெட் லீக் போட்டியின் போது ஏற்பட்ட மோதல் காரணமாகத்தான் அவர் வெளிநாட்டுக்கு சென்று அங்கேயே தங்கி விட்டார் என்ற செய்திகள் அப்போது பரவி வந்தது.இந்த நிலையில் இது குறித்து சமீபத்தில் பேட்டியில் நடிகர் அப்பாஸ் பல தகவல்களை வெளிப்படையாக பேசி இருக்கிறார். அந்த வகையில் செலபிரிட்டி லீக் கிரிக்கெட் விளையாட்டின் போது எனக்கும் விஷாலுக்கும் பிரச்சனை ஏற்பட்டது உண்மைதான்.

ஆனால் அதற்காக வெளிநாட்டிற்கு நான் போகவில்லை. அந்த நேரத்தில் என்னுடைய குடும்ப பிரச்சனை மற்றும் எனக்கு சினிமா வாய்ப்பு கொஞ்சம் குறைய தொடங்கியதும், எனக்கு கொஞ்சம் மாற்றம் வேண்டும் என்று தோன்றியது அதனால் தான் நான் வெளிநாட்டிற்கு போனேன். அதற்கு அப்பாஸ் படம் என்றால் 2, பெர்சனல் கேரக்டருக்கு 0 என்பது போல் சைகை செய்தார். இதற்கு காரணம் அப்பாஸை விஷால் தொழில் ரீதியாக ஏமாற்றியதாக கூறப்படுகிறது. அஜித் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர். இவர் நடிப்பில் விடா முயற்சி தற்போது விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *