அனுஷ்காவை ஒரு தலையாக காதலித்த திருமணமான நடிகர்…! 41 வயதில் அந்த நபருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை…!

செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த இரண்டாம் உலகம் படத்தின் ஷூட்டிங்கின் போது நடிகர் ஆர்யா அனுஷ்காவை ஒரு தலையாக காதலித்தாராம். ஆனால் அனுஷ்கா சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தினாராம். கடைசியில் ஆர்யா நடிகைசாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆர்யாவுடன் ரொம்ம்ப்ப நெருக்கமாக இருப்பது அனுஷ்காதான் என்கிறார்கள். இரண்டாம் உலகம் ஆரம்பித்த சில மாதங்களிலேயே இருவரும் தங்களுக்கென தனி உலகத்தை உருவாக்கி வாழ ஆரம்பித்துவிட்டதாகச் சொல்கிறார்கள் யூனிட்டில்.

பாகுபலி பட சமயத்தில் அனுஷ்கா நடிகர் பிரபாஸ் இருவரும் காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள் என்று மீடியாக்களில் தகவல் வெளியானது.மீபத்தில் நடந்த சிங்கம் 2 வெற்றி விழா பார்ட்டிக்கு ஹைதராபாதிலிருந்து ஜோடியாகவே வந்த அனுஷ்காவும் ஆர்யாவும் விடியும் வரை விருந்தில் இருந்துவிட்டு, விடியலில் ஜோடியாகவே புறப்பட்டார்களாம்.

அதுமட்டுமல்ல, ருத்ரமாதேவி படத்துக்காக வாள் சண்டைப் பயிற்சிக்குப் போன அனுஷ்காவுக்கு பாதுகாப்பாக கூடவே இருந்தாராம் ஆர்யா. தற்போது கூட அனுஷ்கா பிரபாஸ் உடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக தெலுங்கு சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அனுஷ்கா மற்றும் பிரபாஸ் எந்த பதிலும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *