அந்த உடையில் குளிக்கும் வீடியோவை பகிர்ந்த ஐஸ்வர்யா லட்சுமி…! அந்த வீடியோவை பார்த்து கிரங்கிப் போன ரசிகர்கள்…!

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. ஆரம்பத்தில் மலையாள படங்களில் நடித்து வந்த இவர் விஷால் நடிப்பில் வெளிவந்த ஆக்ஷன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து கார்க்கி, கேப்டன், கட்டா குஸ்தி போன்ற படங்களில் நடித்திருந்தார்.இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற படங்களில் வில்லனாக நடித்து, குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அர்ஜுன் தாஸ். இவரின் காந்த குரலுக்கும் தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அடுத்தடுத்து பல படங்களில் பிசியாக நடித்து வரும் இவர், இயக்குனர் விக்னேஷ் சிவன். அஜித்தை வைத்து இயக்க உள்ள, படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இவர் பொன்னியின் செல்வன் படத்தின் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகை ஐஸ்வர்யா லட்சுமியை காதலிக்கிறாரா என்கிற சந்தேகத்தை ரசிகர்கள் மனதில் விதித்துள்ளது, நடிகையின் சமீபத்திய பதிவு.அர்ஜுன் தாசுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, ஹார்டின் இமோஜியை ஒன்றையும் பதிவு செய்துள்ளார். இதனால் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக, ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவிக்க துவங்கி விட்டனர்.தமிழ் திரையுலகில் பல காதல் ஜோடிகள் உருவாகி உள்ள நிலையில். இவர்களும் உண்மையில் காதலர்களா?

அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக ஐஸ்வர்யா லட்சுமி ஹார்ட்டினுடன் இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டாரா? என்பது குறித்து விரைவில் அவரே விளக்கம் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் 2 படத்தில் பூங்குழலி கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவரின் நடிப்பு பலரின் பாராட்டை பெற்றது.சோசியல் மீடியாவில் அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள ஐஸ்வர்யா லட்சுமி, தற்போது இறுக்கமான உடை அணிந்து அருவியில் குளிக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Lekshmi (@aishu__)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *