அதை குறைக்க அந்த இடத்தில் பூஜா ஹெக்டேக்கு அறுவை சிகிச்சை…! ரசிகர்கள் அதிர்ச்சி…!

பூஜா ஹெக்டே தென்னிந்திய சினிமாவின் பாப்புலர் நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே. இவர் கடந்த 2012 -ம் ஆண்டு மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.சென்னை: மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. தொடர்ந்து தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வந்த அவர், விஜய்யுடன் நடித்த ‘பீஸ்ட்’படம் மூலம் தமிழுக்கு மீண்டும் வந்தார். இந்நிலையில் அவர் தெலுங்கில் மகேஷ்பாபு ஜோடியாக குண்டூர்காரம் படத்தில் ஒப்பந்தமாகி இருந்தார். திடீரென அதில் இருந்து விலகினார். அடுத்து பவன் கல்யாணின் ‘உஸ்தாத் பகத் சிங்’ படத்திலும் நடிக்க இருந்தார். அதில் இருந்தும் விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

நடிகை பூஜா ஹெக்டேவுக்கு ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்தபோது கால் வலி ஏற்பட்டது. இதற்காக அவர் கடந்த வருடம் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார். ஆனால், வலி தொடர்வதால் அவர் மற்றொரு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக அவருக்கு நெருங்கியவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால்தான் அவர் படங்களில் இருந்து விலகி இருப்பதாகத் தெரிகிறது. இதுபற்றி பூஜா ஹெக்டே ஏதும் அறிவிக்கவில்லை. இதையடுத்து தெலுங்கு படங்களில் நடித்து வந்த பூஜா ஹெக்டே,

பீஸ்ட் படத்தின் மூலம் கோலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுத்தார்.அறுவை சிகிச்சை இந்நிலையில் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த ராதே ஷ்யாம் படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்திருப்பார். இப்படத்தின் போது இவருக்கு கால் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த வருடம் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார். இருப்பினும் வலி குறையாததால் மீண்டும் பூஜா ஹெக்டே ஒரு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது பற்றி அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *