அட இவங்களா…! என்ன இப்படி இறங்கிட்டாங்க…! பொட்டு துணி இல்லாமல் காட்டிய இனியா…! வாயை பிளந்த ரசிகர்கள்…!

நடிகை இனியா கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். இவருடைய உண்மையான பெயர் ஸ்ருதி சாவந்த் என்பதாகும். கடந்த 25 ஆம் ஆண்டு வெளியான சாய்ரா என்ற மலையாள திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை இனியா.அதன் பிறகு 2008 ஆம் ஆண்டு வெளியான திரில் என்ற மலையாள திரைப்படத்தில் ஹேமா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் நிர்மீஷா என்ற பெயருடன் அறிமுகப்படுத்தப்பட்டார். தற்போது நான் கடவுள் இல்லை என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மட்டுமில்லாமல் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கும் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.சமீபத்தில், இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான விலங்கு என்ற திரைப்படத்தில் என்ற வெப் சீரிஸில் நடிகர் விமலின் மனைவியாக நடித்திருந்தார். தொடர்ந்து வெப் சீரிஸ்கள் பக்கமும் கவனம் செலுத்தி வரும் நடிகை இனியா தற்போது புதிய வெப் சீரிஸ் ஒன்றில் ஒப்பந்தமாகி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே விலங்கு திரைப்படத்தில் கதாநாயகனுடன் குளிக்கும் காட்சியில் நடித்திருந்தார் நடிகை இனியா என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது ஆடைகளை துறந்து நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது. இதனை அறிந்த ரசிகர்கள் என்ன இப்படி இறங்கிட்டாங்க.. என்று கூறினாலும் இந்த வெப் சீரிஸ் ரிலீஸை ஏக்கத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *