அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்தாள் முத்தம் கொடுத்து அத பண்ணிருவேன்…! சன் டிவி சீரியல் நடிகை ஓபன் டாக்…!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டவர் இல்லம். இந்த தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகை பாப்ரி கோஷ் நடித்து வருகிறார்.சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலன்கொண்ட பாப்ரி கோஷ் இடம் தொகுப்பாளர், சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து கேள்வி கேட்டார்.நாயகி, பாண்டவர் இல்லம், பூவே உனக்காக, சித்தி 2, மகராசி உள்ளிட்ட தமிழ் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். பாப்ரி கோசும், தொழில் அதிபர் ஒருவரும் காதலித்து வருவதாக ஏற்கனவே பல செய்திகள் வெளியாகின. இதனை அவர் மறுக்கவில்லை. இந்த நிலையில் காதலரை பாப்ரி கோஷ் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.பைரவா, சர்கார், விஸ்வாசம், சக்க போடு போடு ராஜா உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர் பாப்ரி கோஷ்.

எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய டூரிங் டாக்கீஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேற்கு வங்கத்தை சேர்ந்தவரான பாப்ரி பெங்காலி திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானவர். இந்த திருமணத்தில் இருவரது குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். கரோனா பரவல் காரணமாக திருமணத்துக்கு யாரையும் அழைக்காமல் எளிமையாக நடத்தியதாக கூறப்படுகிறது. திருமண புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது. மணமகன் பெயரை பாப்ரி கோஷ் வெளியிடவில்லை. இதற்கு பதில் அளித்த பாப்ரி கோஷ், அட்ஜஸ்ட்மென்ட் பண்ண தான் பட வாய்ப்பு என்று சொன்னால்

அப்போது அவரிடம் ஒன்னும் சொல்லக்கூடாது. அந்த அட்ஜஸ்ட்மென்ட் செய்ய நபரின் வீட்டிற்கு செல்ல வேண்டும். அவரது குடும்பத்தார் முன்பே அவருக்கு முத்தம் கொடுப்பேன். அப்போது வீட்டில் ஏன் இப்படி பண்ண? என்று கேட்பார்கள். அப்போது நான், “எனக்கு பட வாய்ப்பு தாரேன், ஆனால் என்னோடு அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ளுங்கள்” என்று கூறினார். அதனால் தான் இப்படி பண்ணேன் என கூறுவேன். இதையடுத்து அந்த நபரை அவரது குடும்பத்தார் பார்த்து கொள்வார்கள் என்று பாப்ரி கோஷ் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *