மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் 2015 -ம் ஆண்டு வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.இந்த திரைப்படத்தில் மருத்துவக்கல்லூரி மாணவியாக நடித்துள்ள அனுபமா பரமேஸ்வரன், ஒரு முத்தக்காட்சியில் நடித்துள்ளது தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறி உள்ளது.அனுபமா பரமேஸ்வரன் ஓர் மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளத்தில் மெகா ஹிட் அடித்த பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர். முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அனுபமா
தமிழில் கொடி படத்தில் நடித்திருந்தார். மலையாள படங்களில் பிஸி ஆகா நடித்து கொண்டிருந்த அனுபமா தமிழ் மொழியில் படங்கள் எதிலும் நடிக்கவில்லை. தெலுங்கு சினிமாவில் அனுபமாவிற்கு நல்ல மார்க்கெட் இருந்ததால் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார்.ஹர்ஷா கோனுகாண்டி இயக்கத்தில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் இணைந்து நடித்துள்ள படம் ரௌடி பாய்ஸ். இப்படத்தில் மருத்துவக்கல்லூரி மாணவியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகி இளம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறது.
இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கோடி கொடி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தற்போது அனுபமா DJTillu என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.இந்நிலையில் அனுபமா பரமேஸ்வரன் ஒரு லிப் லாக் காட்சியில் நடிக்க 50 லட்சம் கேட்பதாகவும் மேலும் லிப் லாக் காட்சிக்கு மட்டுமின்றி அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கும் அதை விட கூடுதலாக தனி ரேட்டு பேசி இருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன் பிரபல சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.