அடேங்கப்பா மெழுகு சிலை போல இருக்காங்களே!! வில்லன் நடிகர் மன்சூர் அலிகானுக்கு இவ்வளவு அழகிய மகளா?? மொத்தம் இவ்ளோ மனைவிகளா? புகைப்படம் உள்ளே.!!

தமிழ் சினிமாவில் என்றுமே மறக்கவே முடியாத நடிகர்கள் என்றால் ஒரு சிலர் மட்டுமே இருப்பார்கள், அந்த வகையில் நமது முன்னணி நடிகர் மன்சூர் அலிகான் உள்ளார். இவர் சாதரணமாகவே இருக்கவே மாட்டாராம், அடிக்கடி எதாவது ஒரு சமோக வேலைகளை செய்து கொண்டே தான் இருந்து வருகிறார் மன்சூர் அலிகான்,மன்சூர் அலிகான் அடிக்கடி எதிரி வேடங்களிலும் சில முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளார். ஆர்.கே மூலம் தமிழ் சினிமாவில் அவருக்கு எ.தி.ரி.யா.க ஒரு தி.ருப்புமுனை பாத்திரம் கிடைத்தது. செல்வமணி இயக்கிய கேப்டன் பிரபாகரன் பிளாக்பஸ்டர் ஆனது, அதனால் அவருக்கு நிறைய நடிப்பு வாய்ப்புகள் வந்தன. மும்பையில் உள்ள அனுபம் கெரின் நடிப்புப் பள்ளியில் அவர் நடிப்புப் படிப்பை பயின்றார்.

தற்போது வரை நடிகர் மன்சூர் அலிகான்தன்னுடைய வாழ்க்கையில் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பரந்த நடிகர் ஆவார், ஆனால் இப்போது தான் எந்த ஒரு படத்திலும் வாய்ப்பு கிடைக்காமல் தன் வேலையை மட்டுமே பார்த்து தன் மகனை சினிமாவில் அறிமுகப்படுத்தி வருகிறார், ஆனால் இது நாள் வரைக்கும் அடிக்கடி மன்சூர் அலிகான் பற்றிய செய்திகள் சமூக வலைதளத்தில் வெளியாகி வருவதை பார்க்க முடிகிறது.

அதற்க்கு முக்கிய காரணமே மன்சூர் அலிகான் அடிக்கடி எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் ஒளிவு மறைவு இல்லாமல் பேசுவதை வழக்கமாகவே வைத்துள்ளார், அந்த வகையில் முக்கிய காரணமே இவர் சமூக சேவைகளை அதிகமாக செய்வது தான். இப்போது தான் பல வருடம் கழித்து நமது நடிகர் விஜய் நடித்து வரும் புதிய படமாக லியோ என்ற படத்தில் மன்சூர் அலிகான் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் இயக்கனர் லோகேஷ்கனகராஜ் தான் மன்சூர் அலிகானுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்,

லியோ என்பது ரத்ன குமார் மற்றும் தீரஜ் வைத்தியுடன் இணைந்து திரைக்கதையை எழுதிய லோகேஷ் கனகராஜ் இயக்கிய வரவிருக்கும் இந்திய தமிழ் மொழித் திரைப்படமாகும். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோவின் கீழ் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரித்து, ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ளார். இப்படத்தில் விஜய் மற்றும் த்ரிஷா நடிக்க, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மிஷ்கின் மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். இது 19 அக்டோபர் 2023 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது நமது நடிகர்மன்சூர் அலிகான் மகள் மற்றும் மகன் யார் யார் என்று மன்சூர் அலிகானுக்கு மொத்த எத்தனை மனைவிகள் என்றும் பல செய்திகள் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது, அந்த வகையில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு மொத்தம் மூன்று மனைவிகள் இருக்கிறர்களாம். இப்போது மன்சூர் அலிகான் மகள் மற்றும் மொத்த குடும்ப புகைப்படமும் நமது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் பலருமே மன்சூர் அலிகானுக்கு இவ்ளோ அழகில் மகளா என்று கேட்டு வருகிறார்கள்.

Mansoor Ali Khan at Love Story Movie Audio Launch Stills

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *